ஸ்டைலில் அப்பாவை போலவே அசத்தும் அஜித்தின் மகன் ஆத்விக்! இவ்வளவு வளர்ந்துட்டரோ...! தீயாய் பரவும் அழகிய புகைப்படம்

Report
0Shares

நடிகர் அஜிதின் மகன் ஆத்விக்காவின் அண்மைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

குழந்தையாக இருந்த ஆத்விக் ஷாலினி, ஷாமிலியுடன் திருமணத்திற்கு சென்று அங்கு எடுத்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே ஈர்த்து பகிரப்பட்டு வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

இதேவேளை, நடிகர் அஜித்தின் வலிமை பத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர். இப்படியான சூழலில் இந்த புகைப்படம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

loading...