களைக்கட்டிய மீண்டும் பிக்பாஸ் கொண்டாட்டம்.. வின்னர் ஆரியுடன் சேர்ந்து புகைப்படத்தை வெளியிட்ட சனம்!

Report
0Shares

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது கோலகலமாக நடைப்பெற்று முடிவடைந்தது. இந்த முறை மக்கள் எதிர்பார்த்தப்படியே கோடிக்கணக்கான வாக்குகளில் ஆரி வெற்றி பெற்றார்.

இதனையடுத்து, ஆரிக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்த நிலையில், போட்டியாளர்கள் வெளியே வந்தும் ஆரியை பிடிக்காதவாறே அன்பு கேங்க் சுத்திக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், ஒவ்வொரு சீசன் நிறைவடைந்த பின்னும், பிக்பாஸ் கொண்டாட்டம் என விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியை நடத்துவதுண்டு.

அந்த வகையில், தற்போது சீசன் 4 நடத்தப்பட்ட பிக்பாஸ் கொண்டாட்டத்தில், ஆரியுடன், சேர்ந்து அனிதா, சனம் புகைப்படத்தை சனம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போது இந்த புகைப்படத்திற்கு ரசிகர்களிடையே லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

loading...