பூங்காவில் தனியாக விளையாடிய குழந்தைகள்... நடந்த அசம்பாவிதத்தினை நீங்களே பாருங்க

Report
0Shares

கொரோனா காலத்தினால் பள்ளிகள், வேலைத்தளங்கள் மட்டுமின்றி பூங்காக்களும் அடைக்கப்பட்டே இருந்தது.

பிள்ளைகளை தனியாக விளையாட அனுப்பும் பெற்றோர்களுக்கு இக்காட்சி எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவால் பல மாதங்களாக பூட்டிக்கிடக்கும் பூங்காவில் குழந்தைகளை தனியாக விளையாட அனுமதிக்காதீர்கள். இங்கு இரண்டு குழந்தைகள் பூங்காவில் விளையாடிய போது இடையே வந்த பாம்பினால் நூலிழையில் உயிர்தப்பிய காணொளியே இதுவாகும்.

loading...