ஒரே ஒரு மாஸ்க்கை கொடுத்து பெண்ணிடம் நபர் செய்த அநியாயம்... மக்களே உஷாரா இருங்க

Report
0Shares

இன்று மக்களை ஏமாற்றுவதற்கு பலபல யுக்திகளை கையாண்டு பல நபர்கள் உலா வருகின்றனர். அவர்களிடமிருந்து நாம் தான் உஷாராக இருக்க வேண்டும் என்பதை அருமையாக விளக்கியுள்ளது இக்காட்சி.

தற்போது கொரோனா காலக்கட்டம் என்பதால் அனைவரும் மாஸ்க் அணிந்து தான் வெளியே வர வேண்டும் என்ற கட்டாயம் இருந்துள்ளது.

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சில நபர்கள் ஏமாற்று வேலையில் ஈடுபடுகின்றனர். இங்கு நபர் ஒருவர் மாஸ்க் விற்பது போன்று வந்து, அதில் மயக்கமருந்தினை பயன்படுத்தி, பெண்களை மயக்கமடைய வைத்துவிட்டு அவர்கள் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை திருடிவிட்டு செல்கின்றார்.

loading...