பிரபல சன் டிவி சீரியலில் அப்பவே நடித்துள்ள விஜே சித்ரா? அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? லீக்கான வீடியோ

Report
0Shares

சித்ரா என்றாலே நாம் அனைவருக்கும் விஜய் டிவி மற்றும் மக்கள் டிவி தான் ஞாபகத்துக்கு வரும்.

ஆனால் சித்ரா சன் டிவியில் ஒளிபரப்பான பிரபல தொடரில் நடித்திருக்கிறார் என்று சொன்னால் நம்பமுடிகிறதா? ஆம் பிரபலமான சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலின் இரண்டாம் பாகத்தில் தான் சித்ரா நடித்துள்ளார்.

90 கிட்ஸ்களுக்கு மறக்க முடியாத ஒரு தொடர் என்றால் அது சின்ன பாப்பா பெரிய பாப்பா தான்.

பலருக்கும் இந்த சீரியல் பேவரைட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் 2014 ஆண்டு சன் டிவியில் சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது.

அதில் நளினி, நிரோஷா, எம்.எஸ்.பாஸ்கர், மதுமிதா போன்றவர்களுடன் விஜே சித்ராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

loading...