நீயா நானாவில் மாமியாருக்கு விஜே சித்ரா போட்ட பலமான கண்டீசன்ஸனால் ஷாக்கான கோபிநாத்! இறுதிவரை நிறைவேறாமலே போன சோகம்! தீயாய் பரவும் காட்சி

Report
0Shares

பிரபல விஜேவும் சின்னத்திரை நடிகையுமான சித்ரா கடந்த மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பலருக்கும் பிடித்தமான சித்ராவை ரசிகர்கள் இன்றும் மறந்து விடவில்லை.

இந்நிலையில் மறைந்த நடிகை சித்ரா நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பேசிய காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதில் திருமணத்திற்கு பின்னர் இப்படி தான் இருக்க போவதாக பிரபல தொகுப்பாளர் கோபிநாத்திடம் கூறுகின்றார். இதனை பார்த்த அவரே ஷாக்காகியுள்ளார். குறித்த காட்சியை பார்த்த ரசிகர்கள் சித்ராவுக்கு எப்படி எல்லாம் ஆசைகள் இருந்துள்ளது என்று சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

loading...