தேவதைப் போன்று புகைப்படங்களை வெளியிட்ட லொஸ்லியா... கவிதை மழையில் நனைய வைத்த ரசிகர்கள்

Report
0Shares

பிக்பாஸ் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற லொஸ்லியா தற்போது ரசிகர்கள் பட்டாளத்தினை அதிகமாகக் கொண்டுள்ளார்.

சமீபத்தில் இவரது தந்தையின் இறப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. தற்போது தந்தை மறைவின் சோகத்தினை மறந்து தற்போது சமூகலைத்தளங்களிலும், நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.

சமீபத்தில் இவர் வெளியிட்டிருந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஆறுதலும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

தற்போது லொஸ்லியா புகைப்படங்களை தனது வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இதனை வெளியிட்டு எனது செயல்கள் ஒரு நாள் பேசும் என்ற வாசகத்தினையும் பதிவிட்டுள்ளார்.

இதனை அவதானித்த ரசிகர்கள் அவரது அழகினைப் புகழ்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்தும், கவிதைகளை வெளியிட்டும் வருகின்றனர்.