காதலருடன் ஓவர் நெருக்கத்தில் நயன் வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்.. செம்ம கடுப்பில் ரசிகர்கள்

Report
0Shares

கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலர்களாகவே வலம் வரும் ஜோடி விக்னேஷ் சிவன் - நயன்தாரா.

இவர்கள் வெளிநாடுகளுக்கு ஜாலி டூர் அடிப்பது, பிறந்தநாள் கொண்டாடுவது என்று தாங்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருவது வழக்கம்.

இவர்கள் திருமணம் எப்போது தான் நடக்கும் என ரசிகர்களும் உறுதியாக தெரியாமல் புழம்பி வருகின்றனர்.

இந்நிலையில், நயன்தாராவுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

அதற்கு சில மணி நேரத்தில் லட்சங்களில் லைக்ஸ் கிடைத்துள்ளது. அதோடு பல அதிரடியான கமெண்டுகளையும் ரசிகர்கள் கொடுத்து வருகிறார்கள்.

loading...