பிக்பாஸ் ஒன்றும் அந்த ஷோ கிடையாது; உருக்கமாக அனைத்தையும் உளறி தள்ளிய அனிதா சம்பத்

Report
0Shares

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது நிறைவடைந்த நிலையில், வெளியே வந்த போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் கருத்தினை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், அனிதா சம்பத் பிக்பாஸ் பற்றி பேசும் போது, பிக்பாஸ் ஒரு கேம் ஷோ மட்டும் தான்.

அங்கு இருக்கும் சூழலில் ஒரே மனநிலையில் யாரும் இருக்க மாட்டார்கள். அதனால் தான் உணர்ச்சி வசப்பட்டோம். அதுவும் நிரந்தரம் இல்லை.

மேலும், பிக்பாஸ் முடிந்த பிறகு அவர்களுக்கு அந்த சூழ்நிலை இருக்காது மன நிலை மாறிவிடும். தவறை திருத்திக் கொண்டு மாற்றிக்கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.

இதன்பின், அனைவரையும் சந்தோஷமான மனநிலையில் வைத்திருக்க இது ஒன்றும் “குக் வித் கோமாளி” ஷோ கிடையாது. என்றும் பேசியுள்ளார்.

இது போன்ற செயலை மீண்டும் யாரும் செய்ய வேண்டாம் என்றும் இதனால் போட்டியாளர்களின் மனதில் மன அழுத்தம் ஏற்படும் என்றும் அனிதா சம்பத் உருக்கமாக பேசியுள்ளார்.

loading...