1000 தடவை பார்த்தாலும் கண்கலங்க வைக்கும் காட்சி... தள்ளாடும் வயதிலும் இப்படியா?

Report
0Shares

தற்போது காதல் திருமணம் தான் அதிகமாக நடந்து வருகிறது. பெற்றோர்களின் எதிர்ப்பினை மீறி சிலர் செய்து கொள்கின்றனர். ஆனால் சிலரோ அதனை எ திர்க்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

ஆனால் சில குடும்பங்களில் ஆணவக்கொலை களும் அரங்கேறி வருகின்றன. ஆனால் என்னதான் காதலித்து திருமணம் செய்துகொண்டாலும் தற்போதுள்ள ஜோடிகள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. ஒரு சில மாதங்களிலோ அல்லது வருடங்களிலோ பிரிந்து விடுகின்றனர்.

இங்கு நீங்கள் காணும் காட்சி நிச்சயம் கண்களை குளமாக்கும். ஆம் மிகவும் வயதான தம்பதிகள் இப்போதும் தங்களின் காதலை விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்து வருகின்றனர். அக்காட்சியினை நீங்களே காணலாம்.

loading...