பிரபல தொகுப்பாளினி பிரியங்காவிற்கு நடந்தது என்ன? அதிருப்தியில் ரசிகர்கள்

Report
1Shares

பிரபல ரிவியில் அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுப்பாளினி பிரியங்கா தொகுத்து வழங்கிவரும் நிலையில், தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியினை இவர் தொகுத்து வழங்காதது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தனது கொமடி நிறைந்த பேச்சினாலும், குறும்புத்தனத்தினாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்தவர் தான் தொகுப்பாளினி பிரியங்கா..

இவரும் மா.கா.பாவும் இணைந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களை மகிழ்ச்சியில் வந்த நிலையில், பிரபல ரிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவர்கள் தொகுத்து வழங்கவில்லை.

இதில் மாகாபா மற்றும் மணிமேகலை தொகுத்து வழங்குகின்றனர். எப்போதும் போல புரொமோவை பார்த்த ரசிகர்களுக்கு ஒரு ஷாக்.

அதாவது இந்நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கவில்லை. அவருக்கு பதிலாக மணிமேகலை நிகழ்ச்சியை மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்குகிறார்.

இதனால் ரசிகர்கள் பிரியங்காவிற்கு என்ன ஆனது அவர் ஏன் நிகழ்ச்சியில் இல்லை என கடும் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.


loading...