20 வருடத்திற்கு முன் தொகுப்பாளினியாக வந்த டிடி.. எப்படி இருக்கிறார் பாருங்க.. குவியும் வாழ்த்துக்கள்

Report
226Shares

டிடி திவ்யதர்ஷினி என்றால் தெரியாதவர்களே யாரும் இல்லை அந்த அளவிற்கு விஜய் ரிவி தொலைக்காட்சியில் பிரபலமானவர்.

இவர் தனது சிறு வயது முதல் மேடை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் பல சின்னத்திரை தொடர்களில் நடித்த அவர் வெள்ளிதிரையிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், டிடி தொகுப்பாளர் பணியை ஆரம்பித்து இதுவரை 21 வருடங்கள் ஆகிவிட்டது.

இதனால், விஜய் டிவியின் பிரபலமான பிரதீப் மில்ராய், தொகுப்பாளினி டிடியின் 20 வருடத்திற்கு முன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், அதில், பள்ளி படிப்பை முடித்த ஒரு பெண்ணை ஒட்டுமொத்த சினிமா பிரபலங்கள் கூடும் பிலிம்பேர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வைத்தோம்.

அவர் அதை அழகாக செய்தார், மறக்க முடியாத விஷயம் என டிடியை பாராட்டியுள்ளார்.

loading...