பிரபல தொகுப்பாளினியின் கருவை கலைத்த ஹேம்நாத்; சித்ரா வழக்கில் அடுத்தடுத்து வெளியே வரும் திடுக்கிடும் தகவல்

Report
1095Shares

நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட விஷயம் நாளுக்கு நாள் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.

அதில், நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத், ஒரு சைக்கோ, மனநல சிகிச்சை எடுத்தவர், சித்ராவை கொடூரமாக அடித்து சித்ரவதை செய்பவர்,

கன்னித்தன்மையை பரிசோதிக்க முடியுமா எனக் கேட்டவர் என்று சரமாரியாக குற்றம்சாட்டி வருகிறார் நண்பர் ரோகித்.

இதையடுத்து, தற்போது ஹேம்நாத்தை பற்றி அடுத்த ஒரு பகீர் தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஏற்கனவே ஒரு பிரபல தொகுப்பாளினியிடம் பழகி அவரை கர்ப்பமாக்கியதாகவும் , அதன் பின்னர் அந்த கருவை கலைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், அந்த தொகுப்பாளினி யார் என அனைவரும் கேட்டு கொண்டிருக்கின்றனர். அவர் வந்து பேசினால் மட்டும் தான் சித்ராவின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் எனவும் கூறுகின்றனர்.

மேலும், குறிப்பிட்ட காணொளியின் மூலம் முழு தகவலையும் கண்டு தெரிந்துகொள்ளுங்கள்...

loading...