ரோஜா சீரியலில் கலக்கி வரும் காயத்திரியின் மகளை பார்த்துள்ளீர்களா? அம்புட்டு அழகு! இதுவரை யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்

Report
458Shares

ரோஜா சீரியலில் கலக்கி வரும் நடிகை காயத்திரியின் குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இவருடைய கணவர் ரவி. இவர் சின்னத்திரை இயக்குனர்.

இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது. தற்போது அந்த குழந்தையின் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் காயத்திரிக்கு இவ்வளவு அழகிய மகள் இருக்கிறாரா என்று வாயடைத்து போயுள்ளனர்.