குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!

Report
141Shares

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது.

போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது.

இந்த ஷோவிற்காக ரசிகர்கள் காத்திருந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய ரீச் அடைந்துள்ளது

கடந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சி சனிக்கிழமை மட்டுமே ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில் இந்த வாரம் அடுத்தடுத்து இரண்டு எபிசோடுகள் வருமா என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இந்த வாரமும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் தொடக்க விழா காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற இருக்கிறது.

எனவே இந்த வாரமும் ஞாயிற்றுக்கிழமை மாலை குக் வித் கோமாளி நிகழ்ச்சி இல்லை என்று தெரிகிறது. இந்த செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தை அளித்துள்ளது.

loading...