கணவருக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்து அசத்திய குஷ்பு! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம்! தீயாய் பரவும் புகைப்படம்

Report
482Shares

இயக்குநர் சுந்தர் சியின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சுந்தர் சி. முறை மாமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமான சுந்தர் சி ஏராளமான படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் நடிகை குஷ்பு கணவர் சுந்தர் சியின் பிறந்த நாளை தனது மகள்களுடன் சேர்ந்து கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

அது மாத்திரம் இன்றி, கணவரின் பிறந்த நாளை முன்னிட்டு சுந்தர் சியை அணைத்து முத்தம் கொடுத்துள்ளார் குஷ்பு.

இதன் போது எடுத்து கொண்ட புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.