அட நீயா நானா கோபிநாத்தின் அண்ணனா இவர்.. இவரும் சீரியல் நடிகர் தானா?.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

Report
683Shares

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் கோபிநாத்.

இவரை பற்றி அறியாதவர்களே யாரும் இருக்க முடியாது அந்த அளவிற்கு இவரின் ரியாலிட்டி ஷோவை பலரும் ரசித்து பார்ப்பார்கள்.

இந்நிலையில், கோபிநாத்தை பற்றி இத்தனை விஷயங்கள் தெரிந்தாலும் அவருக்கு ஒரு அண்ணன் இருக்கிறார் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று.

அவர் பெயர் பிரபாகரன் சந்திரன். இவரும் ஒரு நடிகர் தான். இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு ஊருல ஒரு ராஜ குமாரி ஒரு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும், இவர் விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் பாகம் இரண்டு உள்பட சில சீரியல்களிலும் நடித்துவருகிறார்.

அதைப் பார்த்த ரசிகர்கள் அடடே நடிகர் கோபிநாத்தின் அண்ணனும் நடிகரா இத்தனை நாள் இது தெரியாமப் போச்சே என கமெண்ட் செய்துவருகின்றனர்.

loading...