சினிமாவில் எண்ட்ரியாகும் பிக்பாஸ் பாலா... ரசிகருக்கு கூறிய குட்நியூஸ்

Report
662Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி இறுதிப்போட்டியில் ரன்னர் ஆகத் தேர்வு செய்யப்பட்டார். அவரது ரசிகர்கள் அவர் ஜெயிக்கவில்லையே என வருத்தப்பட்டனர்.

ஆனால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு ஏராளனமான ரசிகர்கள் உலகமெங்கிலும் உருவாகியுள்ளனர்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சுவாரஸ்யமானபதிலை அளித்துள்ளார்.

குறித்த ரசிகர் கேட்ட கேள்வி என்னவெனில், சினிமாவில் நடிக்க விருப்பமா என்று பாலாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பாலா அளித்த பதில், நீங்கள் என்னை விரைவில் திரையில் பார்க்கலாம் என்று கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

loading...