இதுவரை பலரும் பார்த்திராத நடிகர் சந்தானத்தின் மனைவி! எப்படி இருக்கிறார் தெரியுமா? காட்டுத் தீயாய் பரவும் திருமணப் புகைப்படம்!

Report
1058Shares

நடிகர் சந்தானத்தின் பழைய புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

நேற்றைய தினம் குடும்பத்தினருடன் அவர் பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். இதனை முன்னிட்டு அவரின் அன்ஸீன் புகைப்படங்களை ரசிகர்கள் தேடி கண்டுப்பிடித்து வைரலாக்கி வருகின்றனர்.

நடிகர் சந்தானம் 2004ம் ஆண்டு உஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நடிகர் சந்தானம், தனது அப்பா, அம்மா, தங்கையுடன் இருக்கும் சின்ன வயது புகைப்படம் ஒன்றும், திருமணப் புகைப்படமும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் இது தான் சந்தானத்தின் மனைவி மற்றும் குடும்பமா என்று வைரலாக்கி வருகின்றனர்.

loading...