பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்.. ட்விட்டரில் படு வைரல்!

Report
1008Shares

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் தான் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா.

படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர், அண்மையில் இவரின் தந்தையின் மறைவுக்கு மிகவும் உடைந்துபோனார்.

மேலும், சமீபத்தில் நடைபெற்ற பிக் பாஸ் 4 கிராண்ட் ஃபினாலேவுக்கு பின் பார்ட்டியில் கலந்துகொண்டார்.

இந்நிலையில், எப்பொழுதும் சமூக வலைத்தளிங்களில் புகைப்படத்தை பதிவிட்டு வரும் இவர், தற்போது படிக்கட்டில் அமர்ந்தபடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனைக்கண்ட ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் வாயடைத்துபோயுள்ளனர். மேலும், இந்தியளவில் ட்விட்டரில் இரண்டாவது இடமாக வைரலாக போய்கொண்டிருக்கிறது.

ட்விட்டர் ட்ரெண்டிங்....

loading...