கீர்த்தி சுரேஷ் மற்றும் சில நடிகர்களுக்கு நடிகை மீனா விடுத்த சவால்.. என்னென்னு பாருங்க!

Report
301Shares

தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா.

இவர், தற்போது பல படங்களில் முக்கிய துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும், நடிகை மீனா தற்போது ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இதனிடையே, நடிகை மீனா சமூக வலைத்தளத்தில் விடுத்த சவாலை ஏற்று மரம் நட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

மேலும், அந்த சவாலை நடிகை மீனா தொடர்ந்து நடிகைகள் மஞ்சு வாரியார், கீர்த்தி சுரேஷ் மற்றும் சில நடிகர்களுக்கு விடுத்துள்ளார்.

loading...