என்னுடன் 30 வருடம் ஈஸி கிடையாது... பிக் பாஸ் சுரேஷ் சக்ர்வர்த்தியா இது? மனைவியுடன் இருக்கும் அரிய புகைப்படம்

Report
702Shares

பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்ர்வர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மனைவியுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது சுரேஷ் சக்ரவர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

இன்று 30-வது திருமண நாளை கொண்டாடும் அவர், தனது மனைவியுடன் கல்யாணத்தில் எடுத்து கொண்ட வின்டேஜ் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

மேலும், ''என்னுடன் 30 வருடம் வாழ்ந்தது சாதாரண விஷயம் கிடையாது. நீ அதை செய்து காட்டியிருக்கிறாய். நன்றி சிக்கு. 30-வது திருமண நாள் வாழ்த்துக்கள். Love You'' என அவர் பதிவிட்டுள்ளார்.

சுரேஷ் சக்ரவர்த்தியின் இந்த பதிவுக்கு ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதுடன், அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் அடித்து வருகிறது.

loading...