சக போட்டியாளருக்கு சூப்பர் பட்டம் கொடுத்த ஆரி! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்…. புகைப்படத்துடன் அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுத்த சனம்

Report
1632Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. இதில் அதிக வாக்குகள் பெற்ற ஆரி அர்ஜுனன் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் தன்னை வாழ்த்திய பலருக்கும் ஆரி அர்ஜுனன் ரிப்ளை செய்து வருகிறார். அந்த வகையில் சனம் ஷெட்டிக்கு ஆரி அளித்த பதில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

உங்களுடன் போட்டியிட்டது பெருமையாக உள்ளது. நீங்கள் அனைவரையும் பெருமைப்படுத்தி விட்டீர்கள் என சனம் சொல்ல, பதிலுக்கு ஆரி என்னுடன் எப்போதும் துணை நின்றதற்கு நன்றி.

நீங்கள் உண்மையான வீரர் என சனமை பாராட்டி இருக்கிறார். ஆரியின் இந்த பாராட்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.

loading...