கணவருடன் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டதொகுப்பாளினி ப்ரியாங்கா.. குவியும் லைக்ஸ்!

Report
1186Shares

விஜய் டிவி ஷோக்களில் தவிர்க்க முடியாத தொகுப்பாளினிகளில் ஒருவர்தான் VJ பிரியங்கா.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளை இவர்தான் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல், பிரியங்கா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அழகைக் காண்பதற்காகவே பலர் விஜய் டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பது உண்டு. அந்த அளவிற்கு திறமையான தொகுப்பாளினி தான் VJ பிரியங்கா.

இவர், விஜய் டிவியில் பணியாற்றி வந்த பிரவீன் என்பவரை காதலித்து கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் பிரியங்கா.

இந்நிலையில், பிரியங்கா கணவருடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

loading...