பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தனது செல்ல நாய்க்குட்டியை கொஞ்சி விளையாடும் சோம்! தீயாய் பரவும் வீடியோ
மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் சாம்பியனான சோமசேகர் பிக் பாஸ் வீட்டில் பாசிட்டிவிட்டியையும் அன்பையும் பரப்பி ரசிகர்கள் மனங்களை வென்றார்.
பல்வேறு திருப்பங்களுடன் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக அண்மையில் முடிந்தது.
பிக் பாஸ் வீட்டில் எப்போதுமே தான் அதிகம் மிஸ் செய்வது தனது குட்டாவைத் தான் என சோம் சொல்லுவார்.
இந்நிலையில், சோம் தனது செல்ல நாய்க்குட்டியான குட்டாவை வீட்டில் கொஞ்சி விளையாடும் இன்னொரு வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
When finally kuttu chellam gets to play and spend time with daddy! #som #somshekar #Teamsom
Vc: somshekar army! pic.twitter.com/vFDcFetQWK— Leela (@applegal) January 19, 2021