ஷூட்டிங் ஸ்பார்ட்டில் சித்துவுடன் ஆல்யா நடித்து கொண்டிருக்கும் போது திடீரென்று உள்ளே வந்து சஞ்சீவ் செய்த காரியம்! தீயாய் பரவும் வீடியோ

Report
859Shares

ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்து அதிக அளவு ரசிகர்களை ஈர்த்தவர் ஆல்யா மானசா.

இவர் இதே சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கடந்த வருடம் பிரசவத்திற்காக நடிப்பதில் இருந்து சிறிய இடைவெளி எடுத்துக்கொண்ட அவர் மீண்டும் ராஜா ராணி 2ம் சீசனில் ஹீரோயினாக நடிக்க தொடங்கினார்.

அதற்கும் தற்போது நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் ராஜா ராணி 2 சீரியலின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஆல்யாவின் கணவர் சஞ்சீவ் திடீரென அங்கு வந்து அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.

சித்து மற்றும் ஆல்யா மானசா இருவரும் நடித்துக்கொண்டிருந்த போது சஞ்சீவ் இடையில் சென்று பேசி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி உள்ளது.

loading...