ரியோவின் உண்மை முகம் இதுதான்! கொள்ளை அழகுடன் குழந்தையை கொஞ்சிய காட்சி... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Report
724Shares

பிக் பாஸ் தமிழ் 4 சீசனின் என்டர்டெயினரான ரியோ ராஜ் வீட்டுக்கு சென்றதும் தனது அன்பு மகள் ரிதியை தூக்கிக் கொஞ்சும் அழகான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடைசி வரை ரியோவுக்கு டைட்டில் கிடைக்குமா? ரன்னர் அப் ஆவாரா? என ஏகப்பட்ட சந்தேகங்கள் எழுந்த நிலையில், இரண்டாவது ரன்னர் அப் ஆனார் ரியோ ராஜ்.

பிக் பாஸ் கொண்டாட்டங்களுக்கு பிறகு அவரின் குடும்பத்துடன் இணைந்தார். தற்போது குழந்தையை கொஞ்சும் காணொளியை வெளியிட்டுள்ளார். குறித்த காணொளி தறபோது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

loading...