அந்த டெஸ்டையும் எடுக்க கேட்டான்.. சித்ரா இறப்பின் அனைத்து உண்மையும் உடைத்த நண்பரின் பகீர் தகவல்!

Report
2311Shares

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட விஷயம் இந்திய சினிமா ரசிகர்களை மட்டுமின்றி திரையுலகினர்களையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.

இவரின், தற்கொலைக்கு காரணம் முழுக்க முழுக்க கணவர் ஹேம்நாத்தே காரணம் என விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, சித்ராவின் மரணம் தொடர்பான வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ஹேமந்த் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கொடுக்க கூடாது என்று கூறி ஹேமந்தின் நண்பரான காஞ்சிபரத்தை சேர்ந்த சையத் ரோகித் என்பவர் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும், சித்ராவின் மரணம் தொடர்பான வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ஹேமந்த் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கொடுக்க கூடாது என்று கூறி ஹேமந்தின் நண்பரான காஞ்சிபரத்தை சேர்ந்த சையத் ரோகித் என்பவர் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, சித்ரா மற்றும் ஹேமந்த் குறித்து பல தகவல்கள் தெரிந்த என்னை காவல்துறையினர் விசாரணைக்கு அழைக்கவில்லை என்று தெரிவித்துள்ள அவர், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சித்ரா ஒருவருடன் நடனமாடியது தொடர்பாக அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

சித்ரா மரணமடைந்த அன்று ஹேமந்த் தனது நண்பர் ஒருவருடன் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.

அந்த ஆடியோவில், ஆமா செல்லக்குட்டி பிரமிஸ் பண்ண மாதிரி இன்னைக்கு அவன் கூட ஃபேர் டான்ஸ் எல்லாம் ஆடல இல்ல அப்படின்னு கேட்டேன். அப்போ அவ ஆடினேன்னு சொன்னால், எனக்கு கண்ணே கலங்கிடுச்சி.

ஏண்டி! இப்படி பண்றன்னு சொன்னேன். வெளிய தம் அடிக்க போனேன் வந்தேன், ஏதோ ஒரு மாதிரியே உட்கார்ந்துக்கிட்டு இருக்கா?… வெளிய புல்வெளி மாதிரி இருக்கும் அங்க உட்கார்ந்து கூப்பிட்டேன்.

வா சித்துன்னு… இதோ வர்றேன்னு சொன்னவள் டக்குன்னு கதவை மூடிட்டால். திறக்கவே இல்ல. ஜன்னலை தட்டிப்பார்த்தும் திறக்கல.

அப்புறம் போய் ரூம் சாவி வாங்கிட்டு வந்து திறந்து பார்த்தால் என் கண்ணு முன்னாடி தொங்குறாடா? என பேசியிருப்பது பதிவாகியுள்ளது.

இதன் மூலம் சித்ரா வேறு ஒரு நடிகருடன் நடனமாடியதால் ஹேமந்துடன் பிரச்சனையானது தெரியவந்துள்ளது. இதனிடையே தொடர்ந்து நண்பர் அளித்து வரும் தகவலில், பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளன.

அதில், அவர் கூறியதாவது, ஹேம்நாத் மற்றும் சித்ரா இடையே ஆரம்பத்தில் இருந்தே பிரச்சினை நடக்கும். சித்ராவை அடித்து ரொம்பவே துன்புறுத்துவான். சந்தேகம் பிடிச்ச சைக்கோ அவன்.

அவன் பத்து வருஷமா தெரியும்., எவ்வளோ ப்பொண்ணுங்களோட பழக்கம் இருக்கு அவனுக்கு, ஆனா சித்ராவிடம் தான் ரொம்பவே நெருக்கம் ஆனான்.

மேலும், சித்ராவிடன் சண்டை ஏற்பட்டால், அடிக்கலாம் மாட்டேன்.. கையால் பூறுவான்.. கடிப்பான்.

சித்ரா இறந்த அப்போ கழுத்தில காயம் பட்டது எல்லாமே அவனோட நகம் பட்டு கீறியது தான்.

இதன்பின், என் மனைவியும் டாக்டர் என்பதால், சித்ராவின் Virginity Test- எடுப்பது எப்படி என்பதை பற்றியெல்லாம் என் மனைவியுடம் கேட்டுள்ளான்.

அப்புறம் குடிச்சிக்கிட்டே இருப்பான், அசிங்க அசிங்கமா சித்ராவிடம் பேசுவான். அவன வெளியேவிட்டாவே இன்னும் இதவிட மோசமா பண்ணுவான்.

ஷூட்டிங் டைம்ல சித்து லேட் ஆனா கால் பண்ணி மிரட்டுவான். யா இப்படி பண்ற கேட்டா கார் கதவை உடைப்பான்.

அதுக்கு அப்புறம் நாங்க எல்லாம் ஒரு டைம் ஏற்காடு போன அப்போ சித்துக்கு ஒருத்தர் போன் பண்ணி அவனபத்தி எல்லாத்தையும் சொல்லி இருக்காங்க, ஆனா ஹேம்நாத் அப்பவே கேட்டு யார் அவனுலாம் பேசி இருக்கான்.

உடனே அப்செட்டா இருந்தவங்க விடு நான் பாத்துக்கிறேன் உன்னை பத்தி தெரியும் என சமாதானப்படுத்தி இருக்காங்க.. அது எல்லாம் அவனுக்கு தெரியாது.

இதெல்லாம் தாங்கி கிட்டது உண்மையா லவ் பண்ணிட்டோம்னு சித்து தாங்கிட்டாங்க.. ஹேம்நாத்தின் அப்பாவுக்கும் இவன பத்தி எல்லாம் தெரியும்..

ஒரு டைம் என் முன்னாடியே இப்போ எந்த பொண்ணோட சுத்திட்டு இருக்க எல்லாம் கேட்டு இருக்காங்க.. ஆனா என பல உண்மைகளை உடைத்துள்ளார்.

loading...