பிக்பாஸ் 4 நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுகிழமையில் நிறைவடைந்தது. இதில், ஆரி அர்ஜுனன் அதிக வாக்குகளை பெற்றுவெற்றி பெற்றார்.
வெற்றி பெற்ற ஆரிக்கு அவருடைய ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, பிக்பாஸ் போட்டியில் ஒருவராக கலந்துகொண்டு ஏற்கனவே வெளியேறிய ஷிவானி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முதலாக புகைப்படத்தை வெளியிட்டு நன்றியையும் தெரிவித்துள்ளார்..
loading...