கடையில் மூன்று பெண்கள் செய்த காரியம்... கையும் களவுமாக சிக்கி அசிங்கப்பட்ட காட்சி

Report
912Shares

பெரும்பாலான நேரங்களில் ஆண்களே கொள்ளை சம்பவங்களில் அதிகம் ஈடுபட்டிருப்பதை அவதானித்த நாம் தற்போது பெண்களும் தங்களது கைவரிசையை காட்டுவதை கண்கூடாக அவதானித்து வருகின்றோம்.

இங்கு பெண்கள் மூன்று பேர் கடைக்கு வந்த நிலையில், அங்கிருந்த பொருட்களை திருடி கையும் களவுமாக சிக்கியுள்ளனர்.

சிக்கிய பின்பு இவர்கள் கடைகாரரிடம் கெஞ்சியும் கண்டுகொள்ளாத கடைக்காரர் காணொளியினை எடுத்து வெளியிட்டுள்ளார்.

loading...