அவ என்னோட தோழி.. மோசமாக கமெண்ட் பண்ணாதீங்க: பாலாவின் வேதனையான பதிவு

Report
1414Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார்.

ஆயிரம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் பாலா இல்லை என்றால் இந்த சீசன் இவ்வளவு விறுவிறுப்பாக சென்று இருக்காது என்பதை யாரும் மறுக்க முடியாது.

இவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு மோசமான விஷயத்தை செய்யாதீர்கள் என டுவிட் செய்துள்ளார்.

அது என்னவென்றால் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான ஷெரினுக்கு சிலர் மோசமான கமெண்ட், மெசெஜ் அனுப்புகிறார்களாம்.

அதை கேள்விப்பட்ட பாலாஜி, ஷெரின் எனக்கு நல்ல தோழி, இதுபோல் யாருக்கும் மோசமான கமெண்ட்ஸ் செய்யாதீர்கள் என பதிவு செய்துள்ளார்.

loading...