ஒட்டுமொத்த மக்களிடம் கெஞ்சிய பாலா... கொமடி பேச்சால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஒட்டுமொத்த அரங்கம்

Report
1019Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் பாலா பேசிய கொமடியான பேச்சு காணொளி தற்போது தீயாய் பரவி வருகின்றது.

பிரபல ரிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ், ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரியல்லா, ஆஜித், சுசித்ரா, ரேகா, அர்ச்சனா ஆகியோர் போட்டியாளர்களாக கலந்துக் கொண்டனர்.

இதில் வெற்றியாளரை தெரிவு செய்யும் இறுதி நாள் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் வின்னராக ஆரியும், ரன்னராக பாலாவும் மக்களால் தெரிவு செய்யப்பட்டனர்.

வின்னரான பாலா சில வார்த்தைகளை பேசினார். அப்பொழுது தான் கடந்து வந்த பாதை காணொளியினை அவதானித்து சற்று மன வருத்தமடைந்தார். பின்பு அது குறித்தும் பேசிய அவர் மன்னிப்பு கேட்டதோடு, நம்புங்க நானும் நல்லவன் தான்... என்று கூறி ஒட்டுமொத்த அரங்கத்தையே உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

loading...