டைட்டில் வின்னர் ஆரிக்கு கிடைத்த பரிசு தொகை எத்தனை லட்சம் தெரியுமா? வாவ்.... இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்! காட்டுத் தீயாய் பரவும் தகவல்

Report
1916Shares

பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுத்ததை போன்றே டைட்டில் வின்னர் ஆரிக்கும் பிக்பாஸின் விருது கொடுக்கப்பட்டது.

மோட்டிவேட்டர் ஆரி என்ற விருது ஆரிக்கு வழங்கப்பட்டது.

மேலும் பிக்பாஸ் டைட்டில் வின்னர் பரிசாக 50 லட்சம் ரூபாய் அவருக்கு ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் போடும் ஓட்டுக்கள் தான் வெற்றியாளரை தீர்மானிக்கப் போகிறது என கமல் அழுத்தமாக சொன்னபோதே ஆரி தான் என்று முடிவாகி விட்டது. ரன்னர்-அப் ரியோவா? பாலாவா? என்கிற குழப்பங்கள் கடைசி நேரத்தில் நீடித்த நிலையில், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப்பாக தேர்வானார்.

இந்நிலையில் ஆரி ரசிகர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

loading...