மூன்றாம் இடத்தினை பிடித்த நபரை அழைத்து சென்ற ஷெரின்! யாரும் எதிர்ப்பாராத திருப்பம்…? கடும் ஷாக்கில் ரசிகர்கள்

Report
949Shares

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று நடைபெறுகிறது.

இதில் ஃபைனலிஸ்ட்டுகளாக 5 பேர் இருந்த நிலையில் சோம சேகர், ரம்யா ஆகியோர் எவிக்ட்டானார்கள்.

தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற ஷெரின் மூன்றாம் இடத்தினை பிடித்த ரியோவை அழைத்து சென்றுள்ளார். பொதுவாக விஜய் டீவி அறிமுகம் செய்து வைத்த ரியோவிற்கு இரண்டாம் இடம் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு இது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் முதல் இடம் ஆரிக்கு கிடைக்கும் என்று ரசிகர்கள் உறுதியாக கூறி வருகின்றனர்.

loading...