வாழ்நாளில் இப்படியொரு திருமண அழைப்பிதலை பார்த்திருக்கவே மாட்டீங்க... அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா?

Report
649Shares

இன்று திருமண நிகழ்வுகள் கோலாகலமாக நடைபெறுவதுடன், திருமண அழைப்புகளையும் மிகவும் வித்தியாசமான முறையில் அச்சடித்து கொடுத்து வருகின்றனர்.

இதுவரை பல திருமண அழைப்புகளை அவதானித்திருக்கும் நீங்கள் தற்போது காணும் அழைப்பிதல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆம் தற்போது வெளியாகியிருக்கும் காணொளியில் இதில் பத்திரிக்கையை வைத்துவிட்டு அதற்கு அடியில் மது போத்தல், அதற்கு சோடா, மற்றும் ஸ்நாக்ஸ் என்று வைத்துள்ளனர். இதனை அவதானிக்கும் ரசிகர்கள் இப்படியெல்லாமா பத்திரிக்கை கொடுப்பீர்கள் என்று தனது ஆதங்கத்தினை தெரிவித்து வருகின்றனர்.

loading...