நாடி படபடக்க காத்திருந்த போட்டியாளர்கள்... மீண்டும் படபடக்க வைக்க கமல் செய்த காரியம்

Report
698Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெற்றியாளர் யார் என்று தீர்மானிக்கப்படும் நிலையில் கமல் பேசிய பேச்சுபோட்டியாளர்களின் நாடித்துடிப்பினை எகிர வைத்துள்ளது.

உள்ளே ஐந்து போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் இன்று கிராண்ட் பினாலே மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

மக்களின் வாக்குகள் அடிப்படையில் வெற்றியாளர்களை தெரிவுசெய்யப்படுவார்கள். இதில் ஆரி மற்றும் பாலா இருவரும் முதல் மற்றும் இரண்டாவது இடத்தினைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

loading...