பேய் அறைஞ்ச மாதிரியே இருக்கும் ரியோ! கமல் மேடையில் செய்த காரியம்… தீயாய் பரவும் வீடியோ

Report
1480Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி தருணங்களில் ஹேப்பியாக இல்லாமல், அந்த வீட்டிலேயே ரியோ மட்டுமே ரொம்பவே அப்செட்டான மனநிலையில் உள்ளது தெளிவாக தெரிகிறது.

அர்ச்சனா மற்றும் நிஷாவை மீண்டும் சந்தித்த பிறகே ஏதோ ஒரு குற்ற உணர்வில் ரியோ இப்படி மாறியுள்ளார்.

சமூக வலைதளங்களில் குவியும் ட்ரோல்களுக்கும் மீம்களுக்கும் அஞ்ச தேவையே இல்லை என கமல் ரியோவுக்கு பாடம் நடத்தி தேற்றினார்.

பிரபலம் என ஆனாலே பிளஸ் மைனஸ் என இரண்டுமே வந்துவிடும். நடிகர் விஜய்யின் படம் தல ரசிகர்களுக்கு பிடிக்காது. நடிகர் அஜித்தின் படத்தை தளபதி ரசிகர்கள் ட்ரோல் செய்வார்கள். அப்படித்தான், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இருக்கும் 16 போட்டியாளர்களையும் பாராட்டவும் தூற்றவும் ஒரு கூட்டம் எப்போதுமே இருக்கும்.

ரியோவின் முகத்தை அப்படி பார்க்க பிடிக்காத கமல், அவரை மீண்டும் பழைய ரியோவாக மாற்றும் முயற்சியில் ரொம்பவே மெனக்கெட்டு சனிக்கிழமை நிகழ்ச்சி மொத்தமும் போயிடுச்சு.

சினிமா படத்தை எல்லாம் விமர்சித்து கிழித்துத் தொங்கவிடுகிறார்கள். அடுத்து என்ன வீட்டுக்கா போய்விடுகிறோம் அடுத்த படத்தை நல்லா கொடுக்க உழைக்கலையா என கமல் சொன்ன உதாரணம் ரியோவுக்கு உற்சாகத்தை கொடுத்தது.

ரியோவின் முகத்தை விட அவரது முடி ரொம்பவே அவரை கொடுமையாக காட்டியது.

கிராண்ட் ஃபினாலேவுக்கும் இப்படியே இருந்தா நல்லாவா இருக்கும் என நினைத்து, அனைத்து போட்டியாளர்களுக்கும் சிகை அலங்காரம், மேக்கப் என டோட்டலாக பார்க்கும் படி மாற்றியது சிறப்பு.