நடிகை ராதாவுக்கு இவ்வளவு பெரிய மகனா? ஹீரோக்களையும் அடித்து தூக்கிடும் பேரழகு! காட்டுத் தீயாய் பரவும் குடும்பப் புகைப்படம்

Report
605Shares

நடிகை ராதா அண்மையில் குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

ராதா திருமணத்திற்கு பின்னர் சொந்த தொழிலில் அக்கறை காட்டி வந்தார். அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்தார்.

இவரின் இரண்டு மகள்களும் தமிழில் படங்கள் நடித்தார்கள், அவர்களை பற்றி நமக்கு தெரியும்.

தற்போது ராதாவின் மகனின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. நடிகை ராதாவே நியூஇயர் அன்று தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மகன் ஹீரோ போல இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

loading...