கடைசி நாளில் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று ஷாக் கொடுத்த சுரேஷ் சக்கரவர்த்தி! என்ன கூறியிருக்கார் தெரியுமா?

Report
438Shares

கடைசி நாளான நேற்று சுரேஷ் சக்கரவர்த்தியும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார்.

வழக்கம் போல் கிடைத்த சொற்ப நேரத்திலும் பட்டையை கிளப்பினார். ஏற்கனவே சமூக வலைதளங்களில் ஆரிக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வரும் சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றதும் ஆரியை கட்டியணைத்து அன்பபை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றது குறித்து ஷேர் செய்துள்ளார் சுரேஷ் சக்கரவர்த்தி.

அதாவது, நேரம் மற்றும் இடம் குறைவாக இருந்தது. ஒவ்வொரு கணத்தையும் ரசித்தேன். எனக்கும் ஆரி ப்ரோவுக்கும் இடையிலான மிகவும் மனம் நிறைந்த உரையாடல் இருந்தது.

ஆனால் உங்களின் பல கோரிக்கைகளை நேரில் நிறைவேற்றியிருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் மற்றொரு பதிவில் உங்களின் அனைத்து ஆதரவு மற்றும் அன்கண்டிஷனல் காதலுக்கு நன்றி.. ஆனால் உங்களுக்காக அந்த 5 மணிநேரமும் எனக்கு கிடைத்திருக்காது என்று நினைக்கிறேன்.. என பதிவிட்டுள்ளார்.

loading...