11.6 கோடி வாக்குகளால் டைட்டிலை வென்றது யார் தெரியுமா? கடும் ஷாக்கில் ரசிகர்கள்.... இரண்டாம் இடத்தில் இருப்பது இவரா?

Report
3854Shares

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

நமக்கு கிடைத்திருக்கும் தகவலின் அடிப்படையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி போட்டியாளர்களுள் முதலிடத்திற்கு 11.6 கோடி வாக்குகளும், இரண்டாம் இடத்திற்கு 4 கோடி வாக்குகளும், மூன்றாம் இடத்திற்கு 89 லட்சம் வாக்குகளும் கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இல்லாத அளவிற்கு 11.6 கோடி வாக்குகள் பெற்று ஆரி டைட்டிலை ஜெயித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

எனினும் அந்த நெகிழ்ச்சியான தருணத்தில் காண ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

loading...