பணத்தை எடுத்துச் சென்ற கேபி... வாக்குகள் போட்டு முடித்த மக்கள்! கமல் கூறியது என்ன?

Report
1044Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கமலின் இறுதிவாரமான இன்று என்ன கூறப்போகின்றார் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய நிகழ்வின் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் கமல் கேபியின் வெளியேற்றத்தைக் குறித்து பேசியுள்ளார்.

மேலும் வாக்குகள் மக்கள் போட்டு முடித்ததையும் கூறியுள்ளார். இந்நிலையில் நாளை வெற்றியாளர் யார் என்ற கேள்வி அதிகமாக எழுந்துள்ளது.