யானையுடன் கம்பீரமாக நடந்துவரும் பெண் குழந்தை… தைரியத்தை பார்த்து பிரமிக்கும் ரசிகர்கள்

Report
385Shares

சினிமாவில் குழந்தைகள் மிருகங்களிடம் சகஜமாக பழகிவருவதை அவதானித்த நாம் தற்போது, பாம்பு, யானையிடம் குழந்தைகள் உண்மையாக பழகும் காட்சியினை தற்போது காணலாம்.

தமிழ் சினிமாவில் பிரபு சாலமன் இயக்கிய கும்கி படத்தில் விக்ரம் பிரவுடனும், லெட்சுமி மேனனிடமும் ரொம்ப நெருக்கமாக ஒரு யானை பழகியிருப்பதைப் பார்த்திருப்போம்.

இங்கும் குழந்தை ஒன்று யானையுடன் துளிகூட பயம் இல்லாமல் கம்பீரமாக நடந்து வரும் காட்சி காண்பவர்களை பிரமிக்க வைத்துள்ளது.

குறித்த காட்சி இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அதேநேரம் “ஆனாலும் இந்த குழந்தைக்கு இவ்வளவு தைரியமா?” எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

loading...