ஹீரோ போல இருக்கும் குக் வித் கோமாளி புகழ்! இளம் நடிகர்களையும் மிஞ்சிடுவார் போலவே.... வாய்பிளக்கும் ரசிகர்கள்

Report
333Shares

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த புகழின் அண்மைய புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

தற்போது தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் புகழ் நடித்து வருகிறார்.

இதேவேளை, சந்தானம் நடித்து வரும் படத்தில் நகைச்சுவையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.

இந்நிலையில் அவர் ஹீரோ போல ஜிம் ஒர்க் அவுட் செய்யும் ஷாக்கிங் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதனை பாரத்த ரசிகர்கள் இது நம்ப புகழா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

loading...