ரம்யா பாண்டியனின் தங்கை யார் தெரியுமா? லீக்கான புகைப்படம்! அவரும் நடிகையா? ஷாக்கான ரசிகர்கள்

Report
614Shares

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமாகியுள்ள நடிகை ரம்யா பாண்டியனின் தங்கை குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

அவரின் தங்கையான சுந்தரி திவ்யா பாண்டியன் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் ஐஸ்வர்யா தத்தாவுடன் நடித்திருந்தார்.

இது குறித்த புகைப்படத்தினை தேடி கண்டுப்பிடித்து ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

அதனை பார்த்த ரசிகர்கள் இவர்தான் தங்கையா என்று வியப்பில் மூழ்கியுள்ளனர்.

loading...