ஆரிக்கு முத்தம் கொடுத்த சனம் ஷெட்டி! காட்டுத் தீயாய் பரவும் unseen வீடியோ : ஷாக்கான ரசிகர்கள்

Report
1064Shares

ஆரிக்கு சனம் ஷெட்டி முத்தம் கொடுக்கும் அன்சீன் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி, சனம் ஷெட்டி மற்றும் அனிதா பேசும் காட்சிகளை குறைவாகவே ஒளிபரப்புகின்றனர்.

தேவையில்லாத பல மொக்கை சீன்களை வைத்தே நிகழ்ச்சியை ஒட்டுகின்றனர்.

இந்நிலையில், ஆரிக்கும் அனிதாவுக்கும் சனம் ஷெட்டி முத்தம் கொடுத்த அன்சீன் காட்சி சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

ஆரி, அனிதா மற்றும் சனம் ஷெட்டியின் நட்பு தான் இந்த சீசனில் உண்மையான நட்பு என்றும், இந்த ட்ரியோ பார்க்கவே சூப்பராக இருக்கு என்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த மூன்று பேருக்கும் நடுவே ஏகப்பட்ட கருத்து வேறுபாடுகள் நடந்துள்ளது. நாமினேஷன் செய்துள்ளனர், சண்டை போட்டுள்ளனர். ஆனால், ஒருவரை ஒருவர் வெறுத்து ஒதுக்கவில்லை எனக் கூறி வருகின்றனர்.

loading...