பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு live வந்த கேபி! அதை பற்றி கூற விரும்பல…. பாலாவ ரொம்ப புடிக்கும் : தீயாய் பரவும் வீடியோ

Report
1031Shares

ஒவ்வொரு சீசனின் கடைசியிலும் ஒரு அதிரடி திருப்பத்தை போட்டியாளர்கள் முன் வைப்பது பிக்பாஸின் வழக்கம்.

அதாவது தனக்கு முதல் இடம் கிடைக்காது என்று நினைக்கும் போட்டியாளர்கள் பிக்பாஸ் கொடுக்கும் தொகையை பெற்றுக்கொண்டு இறுதிப்போட்டிக்கு முன்பதாகவே வீடு திரும்பலாம்.

கடந்த சீசனில் கவின் அப்படி சமயோஜிதமாக யோசித்து அந்த ஐந்து லட்சத்தை பெற்றுக்கொண்டு வீடு திரும்பினார்.

இந்நிலையில் இந்த சீசனில் யார் அப்படி வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் கேபி 5 லட்சத்தை பெற்றுக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் கேபி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் முதல் முறையாக ரசிகர்கள் முன்பு லைவ் வந்துள்ளார்.

அப்பொழுது ரசிகர்களுக்கு மனமுருகி நன்றி செலுத்தினார். அப்போது ரசிகர் ஒருவர் "உங்களுக்கு பாலாவை பிடிக்குமா' என்று கேட்டதற்கு, "நிச்சயமாக எனக்கு பாலாவை பிடிக்கும்.

நீங்கள் கொடுத்த அன்பை மனதில் வைத்து நான் மென்மேலும் முன்னேறுவேன். பிக்பாஸ் வீட்டில் மிகவும் மிஸ் செய்கிறேன்" என்று கூறியுள்ளார்.

loading...