ஷிவானி வைத்த அதிரடி குற்றச்சாட்டு... கண்ணீருடன் மன்னிப்பு கேட்ட பாலா! சீறி எழுந்த சுரேஷ்

Report
999Shares

பிக்பாஸ் வீட்டிற்குள் ரசிகர்கள் இதுவரை எதிர்பார்த்த சுரேஷ் தாத்தா வீட்டிற்குள் வந்துள்ளார். இன்று ஷிவானி மற்றும் சுரேஷ் இருவரும் வந்துள்ளனர்.

இந்நிலையில் ஷிவானி பாலா மீது குற்றச்சாட்டு வைத்ததில், பாலா கண்ணீர் சிந்தி மன்னிப்பு கேட்டுள்ளார்.

மேலும் உள்ளே வந்த சுரேஷ் பாலாவிற்கு ஆறுதல் கூறியதோடு, அவருக்கு முழுவதுமாக ஆதரவு கொடுத்து பேசியுள்ளார்.

loading...