பொங்கல் பண்டிகையில் லொஸ்லியா வெளியிட்ட புகைப்படம்... தந்தை மறைந்த சோகத்தில் கூறியது என்ன தெரியுமா?

Report
992Shares

தந்தையின் இறப்பிற்கு பின்பு லொஸ்லியா பொங்கல் தினத்திற்கு புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் நடிகையுமான லாஸ்லியாவின் தந்தை மரணமடைந்துள்ள சம்பவம் லாஸ்லியா ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

தனது தந்தையின் இறப்பிற்கு பின்னர் லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தற்போது பொங்கல் தினத்திற்கு கொண்டாட்டம் எதுவும் இல்லாமல் முன்பு எடுத்த புகைப்படத்தினை பதிவிட்டு, யார் என்ன சொன்னாலும், உங்களை நம்புவதை விட்டுவிடாதீர்கள் என்று கருத்து கூறியுள்ளார்.

இந்த பதிவிற்கு லொஸ்லியாவின் ரசிகர்கள் லைக்ஸை குவித்து வருகின்றனர்.