பாய்க்குள் வைத்து அனுப்பப்பட்ட போட்டியாளர்... வந்தவரால் பாலா பட்ட அசிங்கம்

Report
1896Shares

பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று 5 லட்சத்தினை எடுத்துக்கொண்டு கேபி வெளியேறியுள்ளார். இந்நிலையில் இன்று உள்ளே இருந்த பிரபலங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் பிக்பாஸ்.

ஆம் சாப்பாட்டுடன் பாயில் சுற்றி ஷிவானியை அனுப்பி வைத்துள்ளார் பிக்பாஸ். இதனை பார்த்து கூச்சலிட்ட போட்டியாளர்கள் மத்தியில் ஷிவானி எழுந்து வந்தார்.

மற்றவர்கள் எல்லோரையும் கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஷிவானி பாலாவை சரியாக கண்டுகொள்ளவில்லை. இதனால் பாலா அதிருப்தியில் ஆழ்ந்துள்ளார்.

loading...