வனிதா வீட்டில் மிகவும் சிம்பிளாக நடந்த விசேஷம்

Report
1306Shares

பிக் பாஸ் புகழ் நடிகை வனிதாவின் இளைய மகன் ஜெயனிதா வயதுக்கு வந்துள்ளார்.

கொரோனா காலம் என்பதால் நடிகை வனிதா விசேஷத்தினை வீட்டிலேயே சிம்புளாக கொண்டாடியுள்ளார்.

இது குறித்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இதேவேளை, ஜெயனிதாவை புடவையில் பார்த்த ரசிகர்கள் கடும் வியப்பில் மூழ்கியுள்ளனர்.

அம்மாவையும் மிஞ்சும் அழகில் ஜொலிக்கும் ஜெயனிதாவின் புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகின்றது.

loading...